news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பெரியார் படத்திற்கு முதல்வர் மலர் தூவி மரியாதை
tv

Also Watch

tv

Read this

பெரியார் படத்திற்கு முதல்வர் மலர் தூவி மரியாதை

அண்ணா சாலை, சென்னை

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சரியான இடத்தில் துணிந்து நிற்க வேண்டும்

0
0 min agoshare
விராட் கோலி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved