தானும் ஒரு பெருமையான கிறிஸ்தவன் என்று சொன்னதால் சங்கிகளுக்கு எல்லாம் வயிற்றெரிச்சல் ஏற்படுவதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தன்னை இந்து என்று நினைத்தால் இந்து, கிறிஸ்தவன் என்று நினைத்தால் கிறிஸ்தவன், முஸ்லிம் என்று நினைத்தால் முஸ்லிம் என்றும் குறிப்பிட்டவர், தான் அனைவருக்கும் பொதுவானவன் என்று கூறினார்