news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சொத்து பிரச்சனை காரணமாக தாக்குதல் என புகார்... தாக்குதல் நடத்திய கணவரின் அண்ணன் மீது புகார்
tv

Also Watch

tv

Read this

சொத்து பிரச்சனை காரணமாக தாக்குதல் என புகார்... தாக்குதல் நடத்திய கணவரின் அண்ணன் மீது புகார்

தேனி

72

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
collector's office

தேனி அருகே சொத்து பிரச்சனை காரணமாக கணவரை தாக்கிய அவருடைய சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியகுளம் பகுதியை சேர்ந்த சகோதர ர்களான பாபு மற்றும் பிரபு இடையே பூர்வீக வீடு தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், பிரபு வீட்டை ஆக்கிரமிப்பு செய்ததாகவும், இதனை தட்டிக்கேட்ட பாபு மீது தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாபுவின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
3 hrs 57 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved