news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நெல் கொள்முதல் செய்ய தாமதப்படுத்துவதாக புகார்
tv

Also Watch

tv

Read this

நெல் கொள்முதல் செய்ய தாமதப்படுத்துவதாக புகார்

நாச்சிகுளம், மதுரை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MDU Vadipatti protest

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாச்சிகுளம் மற்றும் மேலநாச்சிகுளம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் டன் கணக்கில் நெல்லை குவித்து வைத்துள்ளனர். நெல்லை கொள்முதல் செய்ய இடைத்தரகர்களை வைத்து அதிகாரிகள் ஒரு மூட்டைக்கு 45 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும், நெல் கொள்முதல் செய்ய தாமதப்படுத்துவதை கண்டித்தும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்து, அமைச்சர் நிர்மல்குமார் கண்டனம்

0
0 min agoshare
அமைச்சர் நிர்மல்குமார் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau