news-tamil-logo

3/22/2026, 9:10:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நீதிமன்ற உத்தரவின்படி சுங்கச்சாவடியை அகற்றவில்லை என புகார்.. சுங்கச்சாவடி நிறுவனத்தி்ன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

நீதிமன்ற உத்தரவின்படி சுங்கச்சாவடியை அகற்றவில்லை என புகார்.. சுங்கச்சாவடி நிறுவனத்தி்ன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செண்பகம்பேட்டை, சிவகங்கை

Posted on: Mar 17, 2025 07:23 AM

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 20 நாட்களாகியும், வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சுங்கச்சாவடி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கீழச்சிவல்பட்டி காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
4 mins agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved