news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அன்னதானம் வழங்கப்பட்டதில் இரு தரப்பினர் இடையே மோதல்
tv

Also Watch

tv

Read this

அன்னதானம் வழங்கப்பட்டதில் இரு தரப்பினர் இடையே மோதல்

உதயனூர், சிவகங்கை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இரு தரப்பினர் இடையே மோதல்

இரு தரப்பினர் இடையே மோதல் : 

சாலைகிராமம் அருகேவுள்ளது உதயனூர் கிராமம். இங்குள்ள அடைக்கல மாதா கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு 16 ஆம் தேதி இரவு கோவில்
அருகில் அண்ணதானம் நடைபெற்றுள்ளது. அதில் இரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.

அச்சமயம் மற்றோரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் உணவருந்த வந்து உணவு வைக்க கோரியுள்ளனர். இதில் உணவருந்திக்கொண்டிருந்த இரு தரப்பு இளைஞர்களும் சேர்ந்து உணவு வைக்க கோரிய இளைஞர்கள் இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு.

அது முற்றி கைகலப்பான நிலையில் அந்த இளைஞர்கள் இருவரையும் இரு தரப்பினர் கும்பலாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து சாலை கிராமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
கடைகளை சாலையோரங்களில் அமைத்துள்ளதாக குமுறல்

கடைகளை சாலையோரங்களில் அமைத்துள்ளதாக குமுறல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

3
5 mins agoshare
news image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved