காரைக்காலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் கட்டுமர படகு போட்டி நடைபெற்றது. இதில் 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 அணியினர் ஆர்வமுடன் பங்கேற்று படகை ஓட்டினர். இந்த போட்டியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.