news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொலிரோ கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்து... படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
tv

Also Watch

tv

Read this

பொலிரோ கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்து... படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

பரமத்தி வேலூர், நாமக்கல்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Namakkal

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சாலையோரம் நின்ற பொலிரோ வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் குஜராத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர், 6 பேர் படுகாயமடைந்தனர்.

மதுரையில் இருந்து நாமக்கல் வழியாக குஜராத் நோக்கி சென்றுகொண்டிருந்த காரில் குஜராத்தை சேர்ந்த 8 பேர் பயணம் செய்தனர்.

பரமத்தி வேலூர் அருகே சாலையோரம் நின்று உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, கொச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, கார் மீது மோதியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
2 hrs 50 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved