Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையின் 9வது கொண்டை ஊசி வளைவில், கண்டெய்னர் லாரி திரும்ப முடியாமல் நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
27 கொடை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து கோவைக்கு சரக்கு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி, 9வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்றது.
இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved