Also Watch
Read this
By: Web Team

சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.