Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே சாலையின் நடுவில் இரண்டு மாடுகள் ஆக்ரோஷத்துடன் சண்டை போட்டதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர்.
பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகளை அவிழ்த்து விடும், மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.