Also Watch
Read this
Posted on: Jun 21, 2025 08:17 AM
By: Web Team

ஈரோட்டில் தனியார் நிதி நிறுவனத்தில் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அதன் கிளை மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கொடுமுடியில் செயல்பட்டு வரும் கிரெடிட் ஆக்சிஸ் கிரானிங் நிதி நிறுவனத்தின் கிளை மேலாளராக பணியாற்றி வந்த கோகுல்,
வாடிக்கையாளர்கள் செலுத்தும் கடன் தவணை தொகையை வரவு வைக்காமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved