news-tamil-logo

3/19/2026, 1:23:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பவானி கூடுதுறையில் அலைமோதிய கூட்டம்.. புரட்டாசி மற்றும் வார விடுமுறையில் திரண்ட மக்கள்
tv

Also Watch

tv

Read this

பவானி கூடுதுறையில் அலைமோதிய கூட்டம்.. புரட்டாசி மற்றும் வார விடுமுறையில் திரண்ட மக்கள்

பவானி, ஈரோடு

Posted on: Sep 29, 2024 01:27 PM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
56

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில், புரட்டாசி மாதம் மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

திதி, தர்ப்பணம் கொடுப்பது, பரிகார பூஜைகள் செய்வதற்கு புரட்டாசி உகந்த மாதம் என்பதாலும், வரும் புதன்கிழமை புரட்டாசி மாத மஹாளய அமாவாசை வருவதாலும், முன்கூட்டியே பவானி கூடுதுறையில் திரண்ட மக்கள், பரிகார பூஜைகளை செய்தும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் வழிபாடு செய்தனர்.

மேலும் காவிரி ஆற்றில் புனித நீராடி, சங்கமேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 35 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved