news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "டிச.30 கூட்டணி முடிவு செய்யப்படும்"
tv

Also Watch

tv

Read this

"டிச.30 கூட்டணி முடிவு செய்யப்படும்"

பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் பேட்டி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டிசம்பர் 30ஆம் தேதி தலைவாசலில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர், இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பாமக சார்பில் நடத்தப்படும் போராட்டத்திற்கு அனைத்து சமுதாயங்களும் ஆதரவு தர வேண்டும் என்றார். ஊடகங்கள் போராட்டத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், வரும் தேர்தலில் இளைஞர் சங்கத் தலைவர் தமிழ்குமரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அருள் போட்டியிட உள்ளதாகவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய சினிமா நிகழ்வுகள்

1
1 hr 51 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved