Also Watch
Read this
By: Web Team

பல் மருத்துவத் துறையில் அமெரிக்க சிகிச்சை முறையை தமிழ் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் வகையில்,அந்நாட்டு பல்கலைக்கழகத்துடன் சென்னையை சேர்ந்த பிரபல தனியார் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனால் பல் மருத்துவத்துறையில் மாணவர்களின் கல்வி தரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved