Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் தேவி முத்துமாரியம்மன் கோயிலின் உட் பகுதியில் பழம், காய் கறி கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது காண்போரை கவர்ந்தது.
தேவி முத்துமாரியம்மன் கோயிலில் 21 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved