news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..!
tv

Also Watch

tv

Read this

அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..!

சிறுதாவூர், செங்கல்பட்டு

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu temple event

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டுமாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலட்டம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 2 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved