news-tamil-logo

3/22/2026, 11:02:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி சிரமம்.. நியாய விலைக்கடையில் பாடம் கற்கும் குழந்தைகள்
tv

Also Watch

tv

Read this

எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி சிரமம்.. நியாய விலைக்கடையில் பாடம் கற்கும் குழந்தைகள்

பெரிய சோழாண்டி, விருதுநகர்

Posted on: Jan 03, 2025 12:08 PM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

விருதுநகர் மாவட்டம், பெரிய சோழாண்டி கிராமத்தில் பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், அந்த கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியின் கட்டடம் சேதமடைந்துள்ளதால் நியாய விலைக்கடைக்குள் வைத்து பாடம் கற்பிக்கும் அவல நிலை நீடிப்பதாகவும் மக்கள் வேதனையை பகிர்ந்து கொண்டனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
15 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved