news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோவில் பராமரிப்பு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு... அறநிலையத்துறையை கண்டித்து அறக்கட்டளையினர் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

கோவில் பராமரிப்பு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு... அறநிலையத்துறையை கண்டித்து அறக்கட்டளையினர் போராட்டம்

நாகர்கோவில், கன்னியாகுமரி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கோவில் பராமரிப்பு தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகத்திற்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக பக்தர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வேட்டளியம்மன் கோவிலில் இறைப்பணி செய்துவரும் அறக்கட்டளை நிர்வாகத்தின் பேனரை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற கூறியதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 41 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved