news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சோழர்கால பெண் உருவ சுடுமண் பொம்மைகள் கண்டுபிடிப்பு தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பொம்மைகள்
tv

Also Watch

tv

Read this

சோழர்கால பெண் உருவ சுடுமண் பொம்மைகள் கண்டுபிடிப்பு தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பொம்மைகள்

பைத்தாம்பாடி, கடலூர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Chola reference

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சோழர்கால பெண் உருவ சுடுமண் பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. பைத்தாம்பாடி தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்ட போது இந்த பொம்மைகள் கண்டறியப்பட்டன.

5 சென்டிமீட்டர் உயரமுள்ள பொம்மைகளின் முகம் ஆந்தை முகம் போல் உள்ளது.1996 ஆண்டு விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த சுடுமண் பொம்மை போலவே இந்த பொம்மைகளும் உள்ளதால் அதே காலத்தை சேர்ந்த மக்கள் தென்பெண்ணை கரையோர பகுதிகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 39 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved