Also Watch
Read this
Posted on: Feb 10, 2025 02:01 PM
By: Srini Vasan

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
இதில் 100-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved