news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்..
tv

Also Watch

tv

Read this

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்..

ஆலோசனை கூட்டம்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணியளவில் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்

0
0 min agoshare
செங்கல்பட்டு முருகன் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved