news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகராட்சி ஆணையரை கடுமையாக விமர்சித்த திமுக நிர்வாகி... திமுக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

நகராட்சி ஆணையரை கடுமையாக விமர்சித்த திமுக நிர்வாகி... திமுக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல் - பள்ளிபாளையம்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pallipalayam

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி ஆணையரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்த திமுக நிர்வாகியை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்தனர்.

நாமக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமணி கடுமையாக விமர்சித்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


இதையும் படியுங்கள் : மத்திய அரசின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறோம் - அன்பில் மகேஷ்... மக்களிடம் எடுத்து கூற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

4
31 mins agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved