Also Watch
Read this
By: Web Team

அதிமுக ஆட்சி அமைந்ததும் இரும்புக் கரம் கொண்டு போதைப் பொருட்கள் புழக்கத்தை ஒழிப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பேசிய அவர், அதிமுக - திமுக ஆட்சிக் காலங்களில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved