news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேருந்து வசதி குறைவாக இருப்பதனால் ஆபத்தான பயணம் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு செல்லும் அவல நிலை..!
tv

Also Watch

பேருந்து வசதி குறைவாக இருப்பதனால் ஆபத்தான பயணம் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு செல்லும் அவல நிலை..!

செய்யாறு, திருவண்ணாமலை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM bus issue footboard

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் பேருந்து வசதி குறைவாக இருப்பதனால் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு செல்லும் நிலை இருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

செய்யாறில் உள்ள கல்வி நிலையங்களுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணாக்கர்கள் சென்று வரும் நிலையில், பள்ளி, கல்லூரி இயங்கும் நேரங்களை கணக்கில் கொண்டு பேருந்து சேவையை அதிகரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கீர்த்தனாவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved