news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உளுந்தூர்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம்
tv

Also Watch

tv

Read this

உளுந்தூர்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம்

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் : 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் மற்றும் ஒரு பாமக வேட்பாளரை பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

மாலை 6:00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம் பொதுக்கூட்டம் அஜிஸ்நகர் மைதானத்தில் நடைபெறுகிறது.

Related Link
முதல்வர், துணை முதல்வர், இபிஎஸ், விஜய் வேட்புமனுக்கள் ஏற்பு

முதல்வர், துணை முதல்வர், இபிஎஸ், விஜய் வேட்புமனுக்கள் ஏற்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அறியாமையில் பேசுகிறார் விஜய் - இபிஎஸ் விமர்சனம்

4
19 mins agoshare
எடப்பாடி பழனிசாமி பேட்டிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved