news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மின்சார ரயில் வழித்தட உயரழுத்த மின்கம்பத்தில் பழுது.... எழும்பூர்- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

மின்சார ரயில் வழித்தட உயரழுத்த மின்கம்பத்தில் பழுது.... எழும்பூர்- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை, எழும்பூர்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Electric train

சென்னை எழும்பூர் அருகே, மின்சார ரயில் வழித்தடத்தில் உயரழுத்த மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவை ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி நடந்ததால், சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையிலான வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புறநகர் ரயில் சேவை முடங்கியது.

கடந்த வாரம் வியாசர்பாடி அருகே, இதேபோன்ற பிரச்னை ஏற்பட்டதால், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
7 hrs 28 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved