news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்செங்கோட்டில் ஆக்கிரமிப்பு வீடுகள், கடை அகற்றம்... நீதிமன்ற உத்தரவின்படி வீடுகளை இடித்த அதிகாரிகள்
tv

Also Watch

tv

Read this

திருச்செங்கோட்டில் ஆக்கிரமிப்பு வீடுகள், கடை அகற்றம்... நீதிமன்ற உத்தரவின்படி வீடுகளை இடித்த அதிகாரிகள்

திருச்செங்கோடு, நாமக்கல்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruchengode

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மூன்று வீடுகள் மற்றும் ஒரு கடையை, நீதிமன்ற உத்தரவின்படி நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

அங்கு வசித்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே மாற்று இடம் கொடுத்தும், சிலர் வீடுகளை காலி செய்யாமல் வழக்கு தொடர்ந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முறையான அறிவிப்பு கொடுக்காமல் வீடுகளை இடித்ததாக கூறிய குடியிருப்புவாசிகள்,

கடும் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 50 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved