Also Watch
Read this
By: Web Team

கரூர் மாவட்டம் குளித்தலை நாப்பாளையத்தில், பைக்கில் சென்றவரிடம் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 51 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். வை. புதூரை சேர்ந்த ரமேஷ் என்பவர், பணத்துடன் பைக்கில் சென்றபோது, 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரிடம் இருந்து பணத்தை பறித்துச் சென்றுள்ளது.