news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா... மாவட்ட ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து முழக்கம்
tv

Also Watch

tv

Read this

குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா... மாவட்ட ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து முழக்கம்

மயிலாடுதுறை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டத்தில், பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததை கண்டித்து, குறைதீர்வு கூட்டத்தில் தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டதால் அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகளை சமாதானம் செய்ய மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் முயற்சித்த போதும், அதனை ஏற்காத விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி தொடர் மறியலில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau