news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கண்மாயில் திறக்கும் தண்ணீர் கடைமடைக்கு வரவில்லை என வேதனை... விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
tv

Also Watch

tv

Read this

கண்மாயில் திறக்கும் தண்ணீர் கடைமடைக்கு வரவில்லை என வேதனை... விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

கல்லம்பட்டி, சிவகங்கை

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivagangai

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காச்சங்குடி கண்மாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வரவில்லை என கூறி விவசாயிகள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

கல்லம்பட்டி பகுதியில் கடைமடை கால்வாய் அரைக்குறையாக வெட்டிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கண்மாயில் திறக்கபடும் தண்ணீர் நெல்பயிர் பாசனத்திற்கு வராமல் உள்ளதால் பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

முறையாக கால்வாயை வெட்டி கடைமடைக்கு தண்ணீர் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
1 hr 27 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved