news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் விவசாயிகள் ரயில் மறியல்
tv

Also Watch

tv

Read this

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் விவசாயிகள் ரயில் மறியல்

தஞ்சாவூர்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Farmers protest

மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசைக் கண்டித்து, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு ரயிலை
மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் சோழன் விரைவு ரயில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசை

0
15 hrs 20 mins agoshare
ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved