news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தந்தை தற்கொ**ல முயற்சி
tv

Also Watch

tv

Read this

குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தந்தை தற்கொ**ல முயற்சி

பாப்பாகுடி, சிவகங்கை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG sucide

சிவகங்கை அருகே குடும்ப பிரச்சனையில் தனது பத்து மாத பெண் குழந்தைக்கு பூச்சி மருந்து கொடுத்து விட்டு தந்தையும் அதனை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், குழந்தை மட்டும் பரிதாபமாக உயிரிழந்தது.

பாப்பாகுடி பகுதியை சேர்ந்த விவசாயி பம்பையன், தனது மனைவியிடம் இருந்து குழந்தையை தனியாக தூக்கி சென்று பூச்சி மருந்து கொடுத்து விட்டு, அவரும் குடித்தார். இதையறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 15 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved