news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 6 ஆவது தளத்தில் தீவிபத்து
tv

Also Watch

tv

Read this

தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 6 ஆவது தளத்தில் தீவிபத்து

அத்திப்பட்டி, திருவள்ளூர்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Fire

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அத்திப்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் பூட்டியிருந்த வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசை

0
15 hrs 51 mins agoshare
ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved