news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்
tv

Also Watch

tv

Read this

பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

உடுமலைப்பேட்டை, திருப்பூர்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Falls

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து வெள்ளம் பாய்வதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறுமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க தடை விதித்த கோவில் நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் சரிவு

0
0 min agoshare
இன்றைய தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved