Also Watch
Read this
Posted on: Dec 16, 2024 06:48 AM
By: Srini Vasan

ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட ஏராளமான கிராமங்கள், இதுவரை 14 கிராம மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது,
14 கிராம மக்கள் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved