news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews முதுகுளத்தூரில் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா... பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

முதுகுளத்தூரில் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா... பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

முதுகுளத்தூர், இராமநாதபுரம்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Selliyamman Temple

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள ஸ்ரீவடக்கு செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடந்த பால்குட ஊர்வலத்தில், ஏராளமானோர் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து வந்த பால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 55 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved