news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தனியார் தென்னை நார் ஆலையில் இருந்து பறக்கும் துகள்கள்... தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் மக்கள் கடும் அவதி
tv

Also Watch

tv

Read this

தனியார் தென்னை நார் ஆலையில் இருந்து பறக்கும் துகள்கள்... தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் மக்கள் கடும் அவதி

கொண்டம்பட்டி, திருப்பூர்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupur

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொண்டம்பட்டியில் இயங்கி வரும் தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து பறக்கும் துகள்களால், சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காற்றின் வேகத்தால் தென்னை நார் துகள்கள் அருகிலுள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் மீது படிவதோடு, குடிநீர் மாசடைவதாகவும்,

சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு வரை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறும் அப்பகுதி மக்கள்,

வரும் 23ஆம் தேதி தங்கள் பகுதி வழியாக உடுமலைக்கு செல்லும் முதலமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு பேருந்தில் 220 கிராம் மெத்தபெட்டமைன் கடத்தல்

0
14 mins agoshare
மெத்தபெட்டமைன் கடத்தல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved