news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews முதல் முறையாக நடைபெறும் மலைப்பயிர்கள் கண்காட்சி... மலைப்பயிர்கள் கண்காட்சியின் கழுகு பார்வை காட்சி
tv

Also Watch

tv

Read this

முதல் முறையாக நடைபெறும் மலைப்பயிர்கள் கண்காட்சி... மலைப்பயிர்கள் கண்காட்சியின் கழுகு பார்வை காட்சி

காட்டேரி பூங்கா, நீலகிரி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coonoor

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் முதல் முறையாக நடைபெற்று வரும் மலைப்பயிர்கள் கண்காட்சி, சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

நான்கு டன் எடையிலான பத்துவகை மலை பயிர்களை கொண்டு ஓலை குடிசை, ஓலை கட்டில், கன்றுக்குட்டி, சேவல் உள்ளிட்ட வடிவங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

3 நாட்கள் நடைபெறும் பயிர்கள் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
3 hrs 44 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved