Also Watch
Read this
By: Web Team

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெளிமாநிலம் பக்தர்களை சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச்செல்வதாக கூறி GPAY-வில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட போலி வழிகாட்டிகள் இருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.சுமார் 30 பேரிடம் தலா 250 ரூபாய் தந்தால் அம்மன், சுவாமி சன்னதியில் சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி மோசடியை நிகழ்த்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved