news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை... வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்
tv

Also Watch

tv

Read this

முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை... வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்

பண்ருட்டி, கடலூர்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர் செல்வத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2011 ஆண்டு இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் நகர மன்ற தலைவராக இருந்த போது ஊழல் செய்த து குறித்து ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
11 hrs 16 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved