news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பேருந்து ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை
tv

Also Watch

tv

Read this

பேருந்து ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை

மஞ்சக்குப்பம் , கடலூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கடலூர் மாவட்ட ஆட்சியர்

இலவச கண் பரிசோதனை : 

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள பேருந்துகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஒரே இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் பேருந்தில் சிசிடிவி கேமரா இயங்குவது குறித்தும் முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதா என்று ஓட்டுரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கண்டார் தொடர்ந்து இந்த ஆய்வின் போது வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று பெற்றிருக்கின்றனவா?

விபத்து சமயங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற வாகனங்களில் அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக
இருக்கிறதா?

டிரைவர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா? கதவுகளுக்கு பூட்டு உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு இந்த ஆய்வு நடைபெறும் இடத்தில் ஓட்டுநர்களுக்கும் இலவச கண் பரிசோதனை நடைபெற்றது.

Related Link
பள்ளிக்கு அருகே இருந்த 2 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது

பள்ளிக்கு அருகே இருந்த 2 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கால் வீக்கத்துடன் 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஓடி வெண்கலப் பதக்கம்... ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை அசத்தல்

66
348 days agoshare
vidhya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved