news-tamil-logo

3/23/2026, 7:33:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு... ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைமறியல்
tv

Also Watch

tv

Read this

இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு... ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைமறியல்

பெண்ணாடம், கடலூர்

Posted on: Apr 14, 2025 09:00 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் எல்லைக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த மக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சென்ற போலீசுடன் மக்கள் வாக்குவாதம் செய்ததால் 20 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக இன்னும் திருந்தவில்லை - இபிஎஸ் கண்டனம்

5
4 mins agoshare
eps twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved