Also Watch
Read this
By: Web Team

நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முதற் கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் மினி பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், குற்றங்களை கண்டறிந்து அதனை தடுக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved