news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருத்தணி முருகன் கோயிலில் கூட்ட நெரிசல்..
tv

Also Watch

tv

Read this

திருத்தணி முருகன் கோயிலில் கூட்ட நெரிசல்..

காத்திருந்து சாமி தரிசனம்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
55

ஆடி மாதம் முதல் கிருத்திகையை ஒட்டி திருத்தணி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மலைக் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், குறைந்த அளவில் மட்டுமே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெரியவர்கள் உட்பட பக்தர்கள் சிரமமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
10 hrs 4 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved