news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஹெல்மெட் அணிந்து வந்த 50 மகளிருக்கு தங்க நாணயம்... பட்டு புடைவை, அரை கிராம் தங்கம் வழங்கிய போக்குவரத்து போலீசார்
tv

Also Watch

tv

Read this

ஹெல்மெட் அணிந்து வந்த 50 மகளிருக்கு தங்க நாணயம்... பட்டு புடைவை, அரை கிராம் தங்கம் வழங்கிய போக்குவரத்து போலீசார்

தஞ்சாவூர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
traffic police

தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வந்த 50 மகளிருக்கு புடைவை மற்றும் அரை கிராம் தங்க நாணயத்தை வழங்கி போக்குவரத்து காவல்துறையினர் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களை வரிசையில் நிறுத்தினர்.

தொடர்ந்து ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து,

ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு பட்டுப் புடைவையும், தங்க நாணயத்தையும் பரிசாக வழங்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் பரப்புரை வாகனத்தில் அதிகாரிகள் சோதனை

4
21 mins agoshare
விஜய் வாகனத்தில் சோதனைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved