news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசுப்பேருந்து, சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து... சரக்கு வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்
tv

Also Watch

tv

Read this

அரசுப்பேருந்து, சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து... சரக்கு வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்

கண்டாச்சிபுரம், விழுப்புரம்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Villupuram

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே அரசுப் பேருந்தும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற சரக்கு வாகனமும், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்தும் அடுக்கம் பகுதியில், சாலை வளைவில் விபத்தில் சிக்கின.

இரண்டு வாகனங்களின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், சரக்கு வாகன ஓட்டுநர் முருகானந்தத்தின் சடலம் மீட்கப்பட்டது.

சரக்கு வாகன ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால், விபத்து ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
3 hrs 42 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved