news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறுமிக்கு மறுவாழ்வு கொடுத்த அரசு மருத்துவர்கள்
tv

Also Watch

சிறுமிக்கு மறுவாழ்வு கொடுத்த அரசு மருத்துவர்கள்

நேரு ஸ்டேடியம், சென்னை

87

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், முதலமைச்சர் தலைமையில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழா கோலாகல கொண்டாட்டம்
முழுவதும் பெண்கள் பங்கேற்ற களரி, சிலம்பம், இசை, கலை நிகழ்ச்சிகளை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்
வெல்லும் தமிழ் பெண்கள் விழாவுக்கு, பெண் பாதுகாவலர்களுடன் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
துணியால் கண்ணை மூடிக்கொண்டு, அதிநவீன துப்பாக்கியை பிரித்து, மீண்டும் சேர்த்து பெண் கமாண்டோக்கள் சாகசம்
காது கேளாததால், வாய் பேசாமல் இருந்த தனது மகளுக்கு மறுவாழ்வு கொடுத்த அரசு மருத்துவர்களுக்கு நன்றி கூறிய தாய்
பேச்சு வராது என, தனியார் மருத்துவர்கள் கை விரித்த நிலையில், வெல்லும் தமிழ் பெண்கள் விழா மேடையில் பாட்டு பாடி காண்பித்து அசத்திய சிறுமி
அரசியல் உள்பட பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பெண்களை பேச வைத்து, கௌரவப்படுத்திய வெல்லும் தமிழ் பெண்கள் விழா மேடை
12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த தம்மை மேடம் என மரியாதையாக அழைத்ததை, கர்வம் பொங்க பகிர்ந்து பெருமைப்பட்ட பெண் கவுன்சிலர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நவம்பர் 4-ல் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved