news-tamil-logo

3/18/2026, 10:10:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மணல் குவாரிகளை விரைவில் திறக்க வேண்டும்... தமிழ்நாடு அரசுக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

அரசு மணல் குவாரிகளை விரைவில் திறக்க வேண்டும்... தமிழ்நாடு அரசுக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

துறையூர், திருச்சி

Posted on: Apr 21, 2025 01:28 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

அரசு மணல் குவாரிகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

துறையூரில் திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கத்துடன் மற்றும் துறையூர் தொகுதி டிப்பர் லாரி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கம் இணையும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்வ ராஜாமணி,

குவாரிகள் திறக்காத பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சங்கங்கள் இணைந்து பெரிய அளவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 23 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved