news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews செப். 28 ஆம் தேதி குரூப் 2, குரூப் 2A தேர்வுகள்..
tv

Also Watch

tv

Read this

செப். 28 ஆம் தேதி குரூப் 2, குரூப் 2A தேர்வுகள்..

செப்.28 இல் குரூப் 2 தேர்வு

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், தேவைக்கேற்ப காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

0
14 mins agoshare
ட்ரோன் தாக்குதல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved